RAINFALL/PRECIPITATION - மழைப்பொழிவு
FROM SAMPATH’S DESK: மழைப்பொழிவு – RAINFALL/PRECIPITATION மழையின் போது வானவில் ஒரு தோரணம் ; மழைப்பொழிவு விண்ணுக்கும் மண்ணுக்குமேயான தோரணம் ! மேகமும் காற்றும் சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம் ; மனித வாழ்க்கைக்கு அதுவே ஒரு சிறந்த சாதனம் ! During the rain, the rainbow hangs as a festive festoon; The downpour itself is a grand festoon, uniting the earth and sky in tune! Together, the clouds and winds grant us this dowry so grand; For human life to thrive, it is the greatest tool in the land! மழை இயற்கையின் வரப்பிரசாதம் ; ' நீரின்றி அமையாது உலகு ' என்பது வள்ளுவரின் கூற்று ; அதற்கு வேண்டுமா சான்று ? அதனால் , அந்த இயற்கை கொடையை நாம் முழுமனதோடு வரவேற்போம், கொண்டாடுவோம் ! Rain is natur...