English words - Pronunciation Exercise No.24

 

 English words - Pronunciation Exercise No.24

 

1)

Archipelago                 ::

A group/cluster of islands – ஒரு தீவுக்கூட்டம்

2)

Archetype                   ::

Original/first idea, pattern and/or model, a prototype, typical specimen – மூலப்படிவம், மூலமுன்மாதிரி

3)

Curmudgeon                ::

A miserly or mean-spirited person, cranky and/or bad-tempered fellow

கருமி, கஞ்சன், உலோபி, சிடுசிடுக்கும் நபர்

4)

Demagogue                 ::

A leader/orator espousing the cause of common people – நாவன்மை பெற்ற போராட்ட / ஆரவாரத் தலைவர்

5)

Didactic                       ::

Moral teacher / instructor - நீதிபோதனையாளர்

 KEY:

 

1)

Archipelago                 ::

Aar-ki-pe-lago - ஆர்கிபெலகோ

2)

Archetype                   ::

Aar-ki-type - ஆர்கிடைப்

3)

Curmudgeon                ::

Ka(r)-ma-jan – (ர்)மஜன்

4)

Demagogue                 ::

De-ma-gaag – (d)டெம(gh)காக்

5)

Didactic                       ::

Di-dak-tik (or) Dai-dak-tik

(d)டிடாக்டிக் - டைடாக்டிக்

 

R.SAMPATH

4/8/2020

Comments

  1. Curmudgeon - கஞ்சன்

    எனக்கு இந்த வார்த்தையை தெரிந்து கொள்ளும் போது நாலடியார் பாடல் ஞாபகம் வருகிறது. அந்தப் பாடல்

    உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான்,
    துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே
    வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ!
    இழந்தான்' என்று எண்ணப்படும்.

    தன்னிடம் இருக்கும் செல்வத்தைக் கொண்டு தானும் உண்ணாமல்,
    உடுத்திப் பகட்டாமல், பிறருக்கு வழங்கிப் புகழைத் தேடாமல்,
    நெருங்கிய உறவினரின் துயரத்தைப் போக்காமல், பயன்படுத்தாமல்
    சும்மா வைத்துப் பாதுகாத்துக்கொண்டு இருப்பானாகில்,
    அப் பொருளை இழந்துவிட்டான் என்றேபிறரால் எண்ணப்படும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!