Posts

Showing posts from April, 2026

WIND / காற்று

Image
FROM SAMPATH’S DESK:   WIND / காற்று     O, the invisible wind; You're of a rare kind; We can't live if you're not our all-time friend; One can only feel and not physically find, That makes you great and ourselves spellbound!     You're called a cool breeze when blowing gently and pleasantly; Cyclone, when you strike violently; Interacting with the sun's intense heat in summer, you sweep across swelteringly; Your perennial presence makes us live comfortably!     With your existence, we all live well; Without your benign presence, life will be a hell; And, in fact, the worst existential pell-mell; Besides being a bombshell!     Yes, we all love you forever!     R.SAMPATH 5.4.2026

மக்கட்செல்வம் – CHILD IS AN ASSET

Image
FROM SAMPATH’S DESK:     மக்கட் செல்வம் – CHILD IS AN ASSET     ( தமிழ்ப் பாட்டெழுத ஒரு முயற்சி )       குழந்தைச் செல்வம் இறைவனின் அற்புத வரம் ;   தலைமுறைகள் தழைத்தோங்க ஓர் ஆலமரம் ;   வாழையடி வாழை , அதற்கிடுவோம் நல்ல உரம் ;   குலம் வாழ , வளர , இல்லறத்தின் தொடர் மலர் மற்றும் முத்துச்சரம் !       அன்னைக்கு நிகரில்லை பிள்ளைப் பாசம் ;   அனுதினமும் அதில் பாசமலரின் வாசம் ;     இணையில்லை அவள்தம் நேசம் ;     பிள்ளை வளர்ப்பில் இல்லை சமரசம் !       இளர்ந்தளிர் மேனி நமக்கு ஈர்ப்பு ;   தங்கச்சிலை வார்ப்பு ;   மழலை மொழி என்றைக்கும் இனிப்பு ;   வாழ்வில் எல்லையில்லா மகிழ்வு , களிப்பு , சிறப்பு !   என்னே ஆண்டவனின் படைப்பு !       தந்தைக்கு அதனால் பெருமை ;   வாழ்க்கைக்கு ஒரு முழுமை ;   கடமையிலும் பசுமை ;   எல்லாமே...