இயற்கை (NATURE)

 FROM SAMPATH’S DESK:

 




இயற்கை (NATURE)

 

 

 

இயற்கையை ரசிப்பவன் ஆக மாட்டான் தனிமை:

 

ஏனெனில், அதில் ஒரு திகட்டா இனிமை;

 

அழகின் அற்புதத் தன்மை;

 

சலிப்பில்லா மகிமை!

 

 

 

 

அனைவரையும் கவரும் வானம்;

 

அதன் வர்ணஜாலம்;

 

அது வழங்கும் மழையும்,

 

இயற்கையின் வரப்பிரசாதம்,

 

 

 

 

 

நம்மை சுற்றி ஒலிக்கும் ஓசைகள் அற்புத கானம்;

 

அதில் பலப்பல ராகம்;

 

கண் கவர் காட்சிகள் இதயத்தை வருடும்;

 

எல்லாம் மனநலத்தைப் பேணும்!

 

 

 

 

 

அலர்கதிர் ஞாயிறு, நிலவு, விண்மீன்கள் மற்றும் -

 

மலைகள், நதிகள், நீர்வீழ்ச்சிகள், நீண்ட நெடிய கடல்கள், வழங்கும் தோற்றம்;

 

இன்னும் பல எண்ணிலடங்கா நில, நீர்வாழ் உயிரினங்கள்,

 

அனைத்தும் நமக்குத் தரும் நல்ல வாழ்க்கை மாற்றம், முன்னேற்றம்;

 

இவையெல்லாம் நமக்கு ஏற்றம்!

 

 

 

 

ரா.சம்பத்

R.SAMPATH

25.7.2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore