ஸ்ரீ விநாயகர் - Sri VINAYAKAR

 FROM SAMPATH’S DESK:

 




ஸ்ரீ விநாயகர் - Sri VINAYAKAR

 

  

ஆரம்ப தடைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது ஸ்ரீ விநாயகரின் கை;

 

முழு முதற்கடவுளாகிய தங்கள் தரிசனம் ஒரு நல்ல செய்கை.

 

உங்கள் தும்பிக்கை,

 

எங்கள் நம்பிக்கை!

 

  

 

Sri Vinayaka's hands remove initial obstacles and solve problems;

 

The very sight of you, the supreme primordial God, is a pure blessing;

 

Your trunk is our trust.

 

  

 

आरंभिक बाधाओं और समस्याओं को दूर करना श्री विनायक का हाथ है;

 

प्रथम पूज्य भगवान, आपका दर्शन एक शुभ कार्य है।

 

आपकी सूंड हमारा विश्वास है!

 

 

  

 

பிள்ளையார் சுழி எங்களுக்கு ஓர் பாதுகாப்பு;

 

பிறகு நல்லது எது செய்தாலும் கிடைக்கும்

வெற்றி மற்றும்

வரவேற்பு;

 

ஆரோக்கியம், நல நிலைகள் மேம்பாடு, அதிகரிப்பு.

 


 

 The Pillayar suzhi is a protection for us;

 

Whatever good you do, you will be successful and welcome;

 

Health, wellness, and/or welfare will increase and enhance!

 

  

 

गणेश चिन्ह (पिल्लैयार सुली) हमारे लिए एक सुरक्षा है;

 

इसके बाद, हम जो भी अच्छा काम करेंगे, उसमें हमें सफलता और सराहना (स्वागत) मिलेगी;

 

स्वास्थ्य / खुशहाली में सुधार और वृद्धि होगी।

 

  

 

விநாயகரின் சிலை இல்லாத ஒரு கோவிலைக் காண்பது என்பது அரிது.

 

There could hardly be a temple without Sri GANESHJI'S moorthy.

 

श्री गणेश की मूर्ति के बिना शायद ही कोई मंदिर हो सकता है।

 

 

 

 

R.SAMPATH

14.9.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

MY TRYST WITH SHORTHAND