MOTHER
FROM SAMPATH’S DESK:
என் அன்னையே!
(R.VIJAYA)
அரும்பை மலராக்கினாய்!
ஆருயிரை பேணி வளர்த்திட்டாய்!
இனிய வாழ்வுதனை அளித்திட்டாய்!
ஈதலின்றி வேறொன்றும் அறியாய்!
உந்துசக்தியாய் விளங்கினாய்!
ஊர் மெச்ச எமை பேணினாய்!
எது, எங்கு, எப்படி என பலபொருள் விளக்கினாய்!
ஏணியாய் இருந்து எமை உயர வைத்தாய்!
ஐயம் விலக்கினாய், ஐக்கியத்தின் மகத்துவத்தை கோடிட்டாய்!
ஒழுக்கம் யாதென வாழ்ந்து காட்டினாய்!
ஓங்கு புகழ் யாம் பெற உழைத்திட்டாய்!
ஔடதமாய் திகழ்ந்து பிணி விலக்கினாய்!
இஃது, அஃது அன்றி எம் வாழ்க்கையில் நீக்கமற கலந்திட்டாய்!
அன்னையே நினை வணங்குகிறேன் நன்றியுடன்.
(ரா. சம்பத்)
13/1/2022
Mother patriya kavithai arumai. Uyir ezhuthukkalai ubayogithu kavithai punaindadhu arumai. Thaayirkku eedu inaiyana uravu indha ulagile edhuvum illai. Amma amma thaan. Ulagai mudhal mudhalil arimugam seidhaval thaai. Mudhal aasiriyai amma. Innum sollikonde pogalam. Avvalavu ulladhu. 👌👌👌👌👌kalavathy mohan
ReplyDeleteஅருமையான பதிவு. அம்மா அம்மாதான். அம்மாவுக்கு நிகர் வேறு யாருமில்லை..
ReplyDeleteநீங்கள் உங்கம்மா சாயல்
ReplyDeleteYes Sampath.
ReplyDeleteYou resemble your mother.
Beautiful poem on your உந்து சக்தியாய்,
ஏணியாய் இருந்து, உங்களை ஊர் மெச்சும்படி ஓங்கிய புகழ் பெற்று உயர வைத்த your Mother. Suits all mothers.
No words can fully express mother's real love and hidden sacrifice.
Arumai. Miga arumai. No replacement for mother. Ungal Amma enrendrum ungaludan irundhu ungalai vazhinadathuvar. Thangaluku manobalam,dhega arogyam kidaika ellam valla iraivanai vendugiren. Annapoorni,Nanganallur.
ReplyDeleteAmmavai patriya Aathichudi arumai Sir. We all miss her now that she is not with us. Words fail me when I want appreciate your command of both Tamil and English Sir.
ReplyDelete