ACCEPT THE GENERATION GAP
FROM SAMPATH’S DESK: ACCEPT THE GENERATION GAP Humbly accept the generation GAP; For there is no ESCAPE; Today, youngsters have a whole lot of information and knowledge products to TAP; To widen their wisdom CAP! தலைமுறை இடைவெளியை பணிவோடு ஏற்றுக்கொள் ; ஏனெனில் , அதிலிருந்து தப்பிக்க வழி இல்லை ; இன்று , இளைஞர்கள் பயன்படுத்துவதற்கு ஏராளமான தகவல்களும் அறிவுச் சார்ந்த தயாரிப்புகளும் உள்ளன ; தங்களின் அறிவுத் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்கு ! Times keep on CHANGING; It will continue to be so with your AGING; There's no use RAGING; DODGING and/or past BRAGGING! காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன ; உன் வயோதிகத்திலும் அது தொடரவே செய்யும் ; ஆதங்கப்படுவதிலோ , தட்டிக்கழிப்பதிலோ , அல்லது கடந்த கால பெருமை...