ILAIYARAJA - பிறந்த நாள் வாழ்த்துக்கள்
FROM SAMPATH’S DESK:
இசை ஞானி இளையராஜா
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
2 June - ஜூன் 2
(அ, இ, உ, எ, ஐ, ஒ, ஃ)
அருட்கடவுளின் அருட்கொடை, அவர் ஆசியுடன் அருமையான அறிவுஜீவி;
இசையின் இலக்கணம், இலக்கியம் இளையராஜா;
உள்ளம் உருக உருவான உற்ற ஊற்று;
எல்லோர் எண்ணங்களிலும் எதிர்பார்ப்பு எந்திரன்;
ஐயா, ஐங்கரனில் ஐயமற ஐக்கியம்;
ஒப்பில்லா ஒரே ஒரு (இசை) ஒருங்கிணைப்பாளர்;
அஃதே, என்றும் இளைமையுடன் இனியவர் நமது இளையராஜா!
………….
வளமுடன் பல்லாண்டு இனிதே வாழ்க வாழ்கவே!
ரா. சம்பத்
2/6/2025
Comments
Post a Comment