வானத்தோடு நாம் - SKY'S SIGNIFICANCE

 

FROM SAMPATH’S DESK:

 





வானத்தோடு நாம் - SKY'S SIGNIFICANCE

 

 

நீல வானத்தால் வாழ்க்கை அரங்கத்தினை அமைக்கலாமா!

 

நிலவினால் அரங்கத்திற்கு ‘ஒளி விளக்கு’ ஏற்றலாமா!

  

விண்மீன்களையும், மற்ற கோள்களையும் அவ்வரங்கில் பேச வைக்கலாமா!

 

அமாவாசையன்று அரங்கத்திற்கு விடுமுறையென அறிவிக்கலாமா!

 

வெண்மேகத்தில் பஞ்சு மிட்டாய் செய்யலாமா!

 

நட்சத்திரங்களைக் கொண்டு மாலை தொடுக்கலாமா!

 

கதிரவனின் வெப்பம் மற்றும் வீசும் காற்றிலிருந்து அதிக மின்சாரம் தயாரிக்கலாமா!

 

வானவில்லிலிருந்து ‘ஒளிக்காட்சி’ நடத்தலாமா!

 

மேகம் பொழியும் மழையினால் மக்கள் தாகம் தணிக்கலாமா!

 

இடி, மின்னல் மூலம் பாடம் கற்கலாமா!

 

வானம் கூட எல்லையில்லையென நிரூபிக்கலாமா!

 

 

வாழ்க வளமுடன்!

 

 R.SAMPATH

10/4/2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA