COLOURFUL SKY - வண்ணமிகு வானம்

 

FROM SAMPATH’S DESK:

 










வண்ணமிகு வானம் - COLOURFUL SKY

 

 

கண்களுக்கு விருந்தாகும் வானத்தின் வண்ணங்கள்;

 

அதில் இடப்பட்ட இயற்கை கோலங்கள்;

 

சூரியன், சந்திரன் எனும் இரு ராட்சத வான்பெருள்கள்;


சொல்ல அவசியம் இல்லை இவ்விரண்டின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள்;

 

ஆங்காங்கே நட்சத்திர மாலைகள்;

 

வியத்தகு தட்பவெட்ப நிலை மாற்றங்கள்;

 

அருமையான மேகக் கூட்டங்கள்;

 

இடி மின்னல் எனும் ஓளி, ஒலி காட்சிகள்;

 

உலகுக்கு அவை தரும் அமுத மழைத் துளிகள்;

 

வானவில்லின் வர்ண ஜாலங்கள்;

 

இப்படியாக எண்ணிலா இன்ப அதிர்சிப் பெட்டகங்கள்;

 

அளிக்கும் வானத்துக்கு அனுதினமும் வணக்கங்கள், நன்றிகள்!

 

 

 

R.SAMPATH

26.5.2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore