மனிதம் – HUMANITY
FROM SAMPATH’S DESK:
மனிதம் – HUMANITY
உலகில் மனிதம் எங்கெங்கு
தழைக்கிறதோ உண்மையில் வாழ்கிறான் மனிதன் அங்கங்கு;
இன்னல்கள் நிறைந்தது தான் இவ்வுலகு;
மற்றவர்களின் வாழ்வை ஆக்குங்கள் இலகு;
ஆற்றிடுக நின் பங்கு;
உயர்ந்திடும் உன் மாண்பு, மனப்பாங்கு;
யாருக்கும் நினையாதீர் தீங்கு;
முடிந்தவரை மற்றவரைத் தாங்கு;
உறக்கச் சொல் ‘மனிதம் ஓங்குக’;
எங்கும் ஒலித்திட வேண்டும் மனித நல்லிணக்கம் மற்றும்
ஒற்றுமை சங்கு;
ரா. சம்பத்
Comments
Post a Comment