NATURE’S BOON - இயற்கையின் வரங்கள்

FROM SAMPATH’S DESK:

 



இயற்கையின் வரங்கள்

 

  

இயற்கை வளங்கள் இறைவனின் வரங்கள்;

 

வானம், பூமி, மலை, மடு – இவைகள் கொடைகள்;

 

செடி, கொடி, மரம் என பல அதன் பரிமாணங்கள்;

 

நீங்கள் காற்றில் ஆடுவது அற்புத ஆனந்தக் கூத்துக்கள்!

 

 

 

மலர்களே, உங்கள் நிறம், மணம் இவைகளுக்கு இணையில்லை;

 

எங்கள் உள்ளங்கள் தொடும் மகிழ்சியின் எல்லை;

 

காய், கனி போன்றவற்றிற்கு எதுவும் ஈடில்லை;

 

இவைகள் தான் களிப்பின் உச்சத்தை வழங்கும், வேறில்லை!

 

 

 

ரா.சம்பத்

7.6.2026

 

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore