FEAR NOT, FIND A WAY OUT

 FROM SAMPATH’S DESK:

 







 FEAR NOT, FIND A WAY OUT

 


 

Don't BUNGLE,

 

Even if you're SINGLE;

 

In a JUNGLE;

 

With no one to MINGLE!

 

 

 

 

Keep on searching a WAY;

 

To get AWAY;

 

For you have to escape ANYWAY;

 

To reach the HIGHWAY!

 

 

 

 

Don't FEAR;

 

Sometimes, we have to BEAR;

 

With the blockades to CLEAR;

 

After all, you have to reach your sweet home without any WEAR and TEAR!

 

Isn't it?

 

 

...........

 

 

 

தவறிழைத்து விடாதே,

 

 

தனித்து நீ இருந்தாலும்;

 

 

காடாகவே அது இருந்தாலும்!

 

 

கலந்து பழக எவருமே இல்லாத போதும்!

 

 

வழியைத் தேடிக்கொண்டே இரு;

 

 

வெளியேறி தப்பித்துச் செல்ல;

 

 

எப்படியும் நீ தப்பித்துத்தானே ஆக வேண்டும்;

 

 

நெடுஞ்சாலையை நீ சென்றடைய!

 

 

அச்சம் கொள்ளாதே;

 

 

சில நேரங்களில் நாம் சகித்துத்தான் ஆக வேண்டும்;

 

 

தடைகளைத் தகர்த்து முன்னேற வேண்டும்;

 

 

முடிவில், எந்தக் காயமும் இன்றி நீ வீடு போய்ச் சேர வேண்டும் அல்லவா?

 

 

 

உண்மைதானே?

 

 

 

R.SAMPATH

1.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE