FUN(NY) THING
FROM SAMPATH’S DESK:
FUN(NY) THING
Something is better than NOTHING;
So you have to convert the NOTHING into SOMETHING;
For that, do ANYTHING;
To ultimately clinch EVERYTHING;
After all, nothing comes of NOTHING!
ஏதுமில்லாமல் இருப்பதற்கு ஏதேனும் இருப்பது மேல்;
எனவே, அந்த ஏதுமில்லாததை ஏதேனு ஒன்றாக மாற்ற வேண்டும்;
அதற்காக, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்;
இறுதியில் அனைத்தையும் உங்கள் வசமாக்குவதற்கு;
ஏனெனில், பூஜ்யத்திலிருந்து என்றும் எதுவும் உருவாவதில்லை!
R.SAMPATH
22.9.2026
Comments
Post a Comment