RIGHTEOUS VALUES AND VIRTUES

 FROM SAMPATH’S DESK:

 




 


RIGHTEOUS VALUES AND VIRTUES

 

 

 

Remain BOLD;

 

Peace is GOLD;

 

There are good virtues to HOLD;

 

Benefits will UNFOLD;

 

Advantages are MANIFOLD;

 

If you bear these in mind, you will get the right MOULD!

 

 

 

வீரம் குறையாமல் இருங்கள்;

 

அமைதிதான் தங்கம்;

 

காக்க வேண்டியவை நற்பண்புகள்;

 

நன்மைகள் தானாய் விளையும்;

 

பயன்கள் பலமடங்கு ஆகும்;

 

இவற்றை மனதில் இருத்தினால், உங்கள் வாழ்வு செப்பனிடப்படும்!

 

 

 

If you HOST peace;

 

And retain it at any COST;

 

You will gain the MOST!

 

With no enmity or hassles, you will swim across the mundane sea to the safe COAST;

 

Then your name and fame will get a BOOST;

 

You become the noblest HUMANIST!

 

 

 

அமைதியை நீங்கள் வரவேற்றால்;

 

அதை எந்த விலைகொடுத்தும் நிலைநிறுத்தினால்;

 

நீங்கள் ஆகச்சிறந்ததை அடைவீர்கள்!

 

எந்தவொரு பகையும் இன்னலும் இன்றி, இந்த உலகி யல் கடலை கடந்து பாதுகாப்பான கரையை அடைவீர்கள்;

 

அப்போது உங்கள் பெயரும் புகழும் மேலோங்கும்;

 

நீங்கள் உன்னதமான மனிதநேயமிக்கவர் ஆவீர்கள்!

 

 

 

 

R.SAMPATH

21.9.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE