Fulfillment of Aging - முதுமை
FROM SAMPATH’S DESK:
Fulfillment of Aging - முதுமை
முதுமை:
வாழ்வின் விளிம்பு முதுமை;
கிட்டத்தட்ட வாழ்வு அடைந்தது முழுமை;
உணர வேண்டாம் தனிமை;
அசை போட நிறைய பழைய நினைவுகளின் இனிமை;
ரசியுங்கள் நம் சுற்றங்களின் மேன்மை;
கொண்டாடுங்கள் இயற்கை வரங்களின் செழுமை;
மகிழ்ச்சி கொள்ளுங்கள் மற்றவர்களின் மகிமை;
போற்றுவோம் இறைவனின் அருளை!
.............
Fulfillment of Aging:
Old age is life's beautiful edge,
Where journey meets its complete pledge!
Let no loneliness cloud your heart;
For you hold a rich, nostalgic part;
Cherish the sweetness of memories past;
And the love of kin that forever lasts;
Celebrate nature's abundant grace;
And rejoice in others' glorious pace;
Let us praise the Divine with all our might;
For filling this twilight with sacred light!
R.SAMPATH
26.10.2026

Comments
Post a Comment