GRAMMAR
FROM SAMPATH’S DESK:
GRAMMAR
What's GRAMMAR?
Do you think it's a language's HAMMER?
No, it’s a PROGRAMMER,
A rules FRAMER;
And language GROOMER.
Grammar is a language REGULATOR;
And understanding FACILITATOR;
It is language and nuances, beauty CREATOR;
Value addition GENERATOR;
Learning it perfectly makes you the language
COMMANDER!
...........
இலக்கணம்:
இலக்கணம் என்றால் என்ன?
மொழியை உடைக்கும் சுத்தியலா அது?
இல்லை, அது ஒரு நிரலாளர்!
விதிமுறைகளை வகுக்கும் சிற்பி!
மொழியை அழகுபடுத்தும் நற்பணி!
இலக்கணம் மொழியின் நியதியாகும்!
புரிதலைத் தரும் பேறாகும்!
மொழியின் மற்றும் நுணுக்கங்களின் அழகைப் படைப்பவர்.
மதிப்பை வளர்க்கும் முதலாகும்!
அதனை முழுதாய் நீ கற்றால்,
மொழியின் தலைவன் ஆவாய்!
R.SAMPATH
12.10.2026

Comments
Post a Comment