MARRIAGE - திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்

 FROM SAMPATH’S DESK:

 





MARRIAGE - திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்


வாழையடி வாழை


 

 

திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்;

 

மனிதத் தலைமுறைகளின் உயிர்.

 

அது வாழ்வு முழுவதற்குமான பந்தம்;

 

தொடரும் சொந்தம்!

 


 

Marriage is an eternal harvest of a thousand seasons,

 

The breath of life for human generations.

 

An unbroken bond for the rest of one's days,

 

A timeless kinship that never decays!

 

 

 

........

 

 

 

திருமணம் இரு குடும்பங்களை இணைக்கிறது;

 

புது உறவு முறைகளை, உற்றார் உறவினர்களைத் தொடரச் செய்கிறது.

  

அஃது உறவுகளின் நெடும் பாலம்;

 

தடையில்லாது தொடரும் வசந்த காலம்.

 

 


 Marriage connects two families;


It paves the way for new relationships and keeps the bond with Kith and Kin alive forever.

 

It is a long bridge of relationships;

 

A spring season that continues uninterrupted.

 

 

........

 

 

மேலும், இன்பங்களையும் துன்பங்களையும் ஒன்று சேர்ந்து சமாளிக்கும் ஒரு பெரும்படை;

 

அதன் பாதையில் எவரும் ஏற்படுத்த முடியாது தடை.

 

வழி வழியாக வரும் வம்சம்;

  

யாராலும் செய்ய முடியாது த்வம்சம்.

 

 


Moreover, it is a mighty army that faces joys and sorrows as one;

 

Across its triumphant path, a barrier can be raised by none.


An eternal lineage flowing down through the ages;

 

No force can destroy it, nor tear through its pages.


 

 

 

R.SAMPATH

14.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA