MOTHER-IN-LAW

 FROM SAMPATH’S DESK:





MOTHER-IN-LAW

 

  

Mother-in-law is your second MOTHER;

 

And the GODMOTHER;

 

Another love and affection SHARER;

 

Such being the case, why BOTHER;

 

With another relation ready to be TOGETHER;

 

To give you strength and make your family go SMOOTHER;

 

She is another FEATHER,

 

That will not WITHER;

 

Who and what else do you want for your further strength to GATHER!

 

 

 

 

மாமியார் என்பவர் உன் மறு தாய் அல்லவா!

 

அன்பூட்டும் தெய்வீகத் தாயும் அவளல்லவா!

 

மாசில்லா பேரன்பைப் பகிர்ந்திடும் உறவல்லவா!

 

அப்படியிருக்க, உனக்கேன் வீண் கவலை!

 

உன்னோடு இணைந்து வாழ ஒரு சொந்தம் இருக்கையில்,

உன் குடும்பத்தை நல்வழியில் நடத்திட பலம் தருகையில்,

வாடாத நன்மதிப்பின் மற்றுமொரு சிறகல்லவா அவள்!

 

இணைந்து வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தில்,

இன்னொரு பலமாய் உனக்கு வேறு யார் வேண்டும்?

 

 

 

R.SAMPATH

25.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE