RAINFALL/PRECIPITATION - மழைப்பொழிவு
FROM SAMPATH’S DESK:
மழைப்பொழிவு – RAINFALL/PRECIPITATION
மழையின் போது வானவில் ஒரு தோரணம்;
மழைப்பொழிவு விண்ணுக்கும் மண்ணுக்குமேயான தோரணம்!
மேகமும் காற்றும் சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம்;
மனித வாழ்க்கைக்கு அதுவே ஒரு சிறந்த சாதனம்!
During the rain, the rainbow hangs as a festive festoon;
The downpour itself is a grand festoon, uniting the earth and
sky in tune!
Together, the clouds and winds grant us this dowry so
grand;
For human life to thrive, it is the greatest tool in the
land!
மழை இயற்கையின் வரப்பிரசாதம்;
'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவரின் கூற்று;
அதற்கு வேண்டுமா சான்று?
அதனால், அந்த இயற்கை கொடையை நாம் முழுமனதோடு வரவேற்போம், கொண்டாடுவோம்!
Rain is nature’s boon so grand,
Life without water cannot stand.
As Valluvar said, the truth is clear,
No further proof is needed here.
So let’s welcome and celebrate that gift of nature with all
our hearts!
R.SAMPATH
17.10.2026


Comments
Post a Comment