SCHOOL DAYS MEMORIES - பள்ளி நாட்களின் நினைவுகள்:
FROM SAMPATH’S DESK:
SCHOOL DAYS MEMORIES
பள்ளி நாட்களின் நினைவுகள்:
Depended (on) parents;
Walked barefoot;
Talked lot;
Played mostly;
Studied loudly;
Worried never;
Defended friends;
Ran fast;
Made fun;
No shying;
Chatted freely;
Dared fearlessly;
......
பெற்றோரைச் சார்ந்திருந்த காலம் / பெற்றோரையே நம்பியிருந்தோம்:
வெறும் காலோடு நடந்தோம்;
நிறையப் பேசினோம்;
பெரும்பாலும் விளையாடினோம்;
சத்தமாகப் படித்தோம்;
கவலைப்படவே இல்லை;
நண்பர்களை விட்டுக் கொடுக்கவில்ல;
வேகமாக ஓடினோம்;
கேலி செய்தோம் / கிண்டலடித்தோம்;
வெட்கப்படவில்லை, தயங்கவில்லை;
சுதந்திரமாக பேசினோம்;
அச்சமின்றித் துணிந்தோம்;
Where is that innocence and freedom now?
அந்த அறியாமையும், அமளித்தனமும், சுதந்திரமும் இப்போது எங்கே?
R.SAMPATH
2.10.2026
Comments
Post a Comment