SCOPE & HOPE

 FROM SAMPATH’S DESK:

 



SCOPE & HOPE

 

 

 

 

There's always SCOPE;


For a great HOPE;

 

Of success, if you work as a cohesive GROUP;


And as a one-goal TROOP!

 



Have topmost PRIORITY;


With SINCERITY;


And purpose of CLARITY;


To gain PROSPERITY;


And, of course, POPULARITY!

 


 ......

 


எப்போதும் ஒரு நல்வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது;


ஒரு சிறந்த நம்பிக்கைக்கு; 


நீங்கள் ஒரு ஒத்திசைவான குழுவாகச் செயல்பட்டால், வெற்றிக்கான வாய்ப்பு எப்போதும் உண்டு;


மற்றும் ஒரே குறிக்கோளைக் கொண்ட ஒரு படையணியாக செயல்பட்டால்.




முதன்மை நோக்கம் முன்னிறுத்தி;

 

முழுமனதோடு, நேர்மை நாடி;

 

தெளிவுபெறும் சிந்தனை தேடி;

 

வளமும் நலமும் கோடிபெற்று;

  

புகழின் உச்சம் தொடுவோம் எந்நாளும்!

 


 

R.SAMPATH

7.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA