SUNDAY TO SUNDAY

 FROM SAMPATH’S DESK:

 




SUNDAY TO SUNDAY

 

 

SUNDAY is when you relax SUFFICIENTLY;

 

MONDAY when you brace up for the tasks of the week and for related riotous MOVEMENTS;

 

TUESDAY you start losing your free TIME;

 

WEDNESDAY will see you in the thick of the WEEK;

 

THURSDAY poses TWISTS and TURNS;

 

FRIDAY will just FLY;

 

SATURDAY is the weekend STARTUP;

 

SUNDAY is again when you relax SUFFICIENTLY!

 

 

-      all in an endless spiral.

 

 

 

 

ஞாயிறு என்பது நீவிர் நிறைவாய் ஓய்வெடுக்கும் நாள்;

 

திங்கள், வாரத்தின் பணிகளையும், அதோடு தொடர்புடைய பரபரப்பான நகர்வுகளையும் எதிர்கொள்ள நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் நாள்;

 

செவ்வாய், நீவிர் உமது சுதந்திர நேரத்தை இழக்கத் தொடங்கும் நாள்;

 

புதன், வாரத்தின் நடுப்பகுதியில் உம்மைக் கொண்டு வந்து நிறுத்தும்;

 

வியாழன், திருப்பங்களும் மாற்றங்களும் நிறைந்த சவால்களைத் தரும்;

 

வெள்ளி, இமைப்பொழுதில் பறந்து மறைந்துவிடும்;

 

சனி என்பது வார இறுதியின் விறுவிறுப்பானத் தொடக்கம்;

 

ஞாயிறு என்பது மீண்டும் நீவிர் நிறைவாய் ஓய்வெடுக்கும் நாள்!

 

 

-        அனைத்தும் முடிவில்லாத சுழலில்!

 


 

R.SAMPATH

16.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA