YOU COMMAND RESPECT

 FROM SAMPATH’S DESK:





YOU COMMAND RESPECT

 

 

If you have the Good Samaritan ATTITUDE;

 

Natural inclination and APTITUDE;

 

Along with high moral RECTITUDE;

 

And righteousness upholding FORTITUDE;

 

A kind heart with broad MAGNITUDE;

 

And if you help others in MULTITUDE;

 

You will be held in high esteem and ALTITUDE;

 

You will always be respected with GRATITUDE;

 

And will be heaped  praise in PLENITUDE;

 

 

............

 

 

 

நன்மதிப்பைப் பெறுவாய்!

 

 

 

நன்மதிப்பும் மாண்பும் உன்னைச் சேரும்!

 

நற்பண்பு கொண்ட நல்மனமும்,

இயல்பாய் அமைந்த நற்றிறனும்,

உயர்ந்த ஒழுக்கத்தின் நேர்மையும்,

அறம் காக்கும் மனத்திண்மையும்,

அன்பால் விரிந்த பெருமனமும் கொண்டு,

அகிலத்து மாந்தர்க்கு நீ உதவினால்,

உயர்ந்த புகழின் உச்சிக்குச் செல்வாய்!

 

உளமார்ந்த நன்றியுடன் மதிக்கப்படுவாய்!

 

பேரன்பும் புகழும் உனக்குக் குவியும்!

 

 

 

 

R.SAMPATH

24.10.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE