DEEPAVALI GREETINGS / தீபாவளி வாழ்த்துக்கள்
FROM SAMPATH’S DESK:
DEEPAVALI GREETINGS /
Deepavali is a festival of LIGHTS;
How many mouth-watering savories and SWEETS:
Besides many SPOTLIGHTS;
Specifically FIREWORKS;
That shine and sparkle as if we have brought from the Sky to the Earth STARLIGHTS -
All that would line up to extend us GREETINGS;
With a bouquet of beautiful SIGHTS;
Taking our joy to greater HEIGHTS:
Shuttling us in high-flying FLIGHTS;
For children, the day would bring many special DELIGHTS;
And for all, great ebullient EFFECTS!
................
தீபாவளி:
தீபாவளி என்பது திருவிளக்குகளின் திருவிழா!
நா ஊறும் பலகாரங்களும் நல் இனிப்புகளும் எத்தனையோ!
திசையெங்கும் சுடர்விடும் பேரொளிகள் ஒருபுறம்,
வான் விண்மீன்களை மண்ணிற்குள் கொண்டுவந்தது போல்
விண்ணதிர ஒளிசிதறிப் பொழியும் பட்டாசுகள் மறுபுறம்!
இவையாவும் ஒன்றிணைந்து நமக்கு வாழ்த்துக் கூற,
கண்கொள்ளாக் காட்சிகள் நம்மைப் பரவசப் படுத்த,
நம் மன மகிழ்ச்சியை மாபெரும் உயரத்திற்கு ஏற்றி,
விண்ணில் பறக்கும் அதிவேக விமானமாய் நம்மைத் தூக்கிட,
பிள்ளைகளின் நெஞ்சங்களில் பேரானந்தம் பொங்கிட,
அனைவர் வாழ்விலும் பேரெழுச்சியும் புன்னகையும் மலர்ந்திட!
R.SAMPATH
8.11.2026

Comments
Post a Comment