ENGLISH LANGUAGE / ஆங்கிலம்
FROM SAMPATH’S DESK:
ENGLISH LANGUAGE / ஆங்கிலம்
Who said English is a foreign LANGUAGE?
Already part of Indian speech, it has wide USAGE;
It's essential to ENCOURAGE;
Learning it for its beneficial MILEAGE;
For information and KNOWLEDGE STORAGE;
It's almost the lingua franca of the world, occupying the CENTRE-STAGE;
In the global commercial and diplomatic domains to our best ADVANTAGE;
Today, it's a vital communication INTERLINKAGE;
The effectiveness of which one can easily GUAGE;
Going by the worldwide trend in learning this language in terms of an ever-increasing global PERCENTAGE!
............
ஆங்கிலம்:
ஆங்கிலம் அயல்மொழி என்று யார் சொன்னது?
அதன் புழக்கம் நம் இந்தியப் பேச்சில் கலந்தாகி விட்டது - இது நிதர்சனம்!
பயன்மிகு தொலைநோக்குப் பார்வைக்காக, தாய்மொழியோடு அதையும் கற்பதை ஊக்குவிப்பது அவசியம்;
தகவல் மற்றும் அறிவுக் களஞ்சியமாக அது திகழ்கிறது;
உலக அரங்கின் மையமேடையை ஆக்கிரமித்து,உலகப் பொதுமொழியாய் உயர்ந்து நிற்கிறது;
வணிகம் மற்றும் இராஜதந்திரத் தளங்களில், நமக்குச் சாதகமாய் அமைந்து திகழ்கிறது!
இன்றைய காலத்தின் இன்றியமையாத தொடர்புப் பாலமாய் இது இணைக்கிறது;
இதன் செயல்திறனை எவராலும் எளிதில் அளவிட முடிகிறது!
உலகளவில் இம்மொழியைக் கற்போரின் சதவீதம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது;
இதைப் பார்க்கும்போது ஆங்கிலத்தின் ஆளுமை அனைவருக்கும் புரிகிறது!
R.SAMPATH
13.11.2026

Comments
Post a Comment