GREAT THINGS - பெருஞ்செயல்கள்

 FROM SAMPATH’S DESK:

 




GREAT THINGS - பெருஞ்செயல்கள்

 

 

Great things don't happen, just as a CHANCE;

 

They happen after hard work in a SEQUENCE;

 

One positive influence influencing another positive INFLUENCE;

 

One constructive consequence generating another constructive CONSEQUENCE,

 

With a series of toiling aided by great self-CONFIDENCE,

 

FORTITUDE and PERSEVERANCE;

 

Not to speak of the RESILIENCE -

 

Clothed with rich EXPERIENCE;

 

All that is making an exceptionally fruitful DIFFERENCE;

 

Of ESSENCE, SUBSTANCE, and ELEGANCE;

 

Leading to ultimate EXCELLENCE!

 

 

 

............

 

 

 

பெருஞ்செயல்கள்:

 

 

 

பெருஞ்செயல் யாவும் தற்செயலாய் நிகழ்வதில்லை!

 

தொடர் உழைப்பின் வரிசையிலே அவை மலர்கின்றன!

 

ஒரு நேர்மறை எண்ணம், மற்றொரு நேர்மறையை ஈர்க்க,

 

ஒரு நல்விளைவு,

மற்றொரு நல்விளைவைத் தோற்றுவிக்க,

 

தன்னம்பிக்கை என்னும் பெருந்துணையோடு,

மனவலிமையும், விடாமுயற்சியும் கொண்டு,

எதிர்நீச்சல் போடும் மீள் திறனையும் பூண்டு,

 

பழுத்த அனுபவத்தை ஆடையாய் உடுத்தி,

தொடர்ந்து செய்யும் உழைப்பினால் மட்டுமே,

 

விதிவிலக்கான நற்பலன்கள் விளையும்!

 

அவ்விளைவே...

சாரமும், பொருளும், எழிலும் நிறைந்து,

 

இறுதியில் உன்னத சாதனையாக மிளிரும்!

 

 

 

R.SAMPATH

2.11.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE