JOY OF SHARING - பகிர்வின் பேரின்பம்
FROM SAMPATH’S DESK:
JOY OF SHARING -
The joy of giving to others is a special THING;
It can even be a small part of ANYTHING;
After all, SOMETHING is better than NOTHING;
And not necessarily EVERYTHING!
Assign CHARITY a reasonable PRIORITY;
Not just for POPULARITY;
But in token of human SOLIDARITY;
With utmost SINCERITY;
Enhancing others' SECURITY!
Let's be of service to HUMANITY;
To assert that we have great friendly AFFINITY;
Upholding UNITY;
And ensuring everyone's DIGNITY!
................
பகிர்வின் பேரின்பம்:
கொடுத்து மகிழ்வது தனித்துவமான ஒன்று;
அது எதிலாவது ஒரு சிறிய பகுதியாகவும் இருக்கலாம்;
எதுவுமே இல்லாததற்கு ஏதேனும் தருவது மேலானது;
எல்லாவற்றையும் தர வேண்டும் என்பதில்லை நிச்சயமாக!
அறக்கொடைக்கு அளிப்போம் தகுந்த முன்னுரிமை;
அது வெறும் புகழுக்காக அல்ல;
மனித நேயத்தின் பிணைப்பிற்கான ஓர் அடையாளம்;
அகிலத்தில் மிக உயர்ந்த பொறுப்புணர்வுடன்;
அடுத்தவர் வாழ்வில் சேர்க்கும் பாதுகாப்பு!
சேவை செய்வோம் மனிதகுலத்திற்கு;
நமக்குள் இருக்கும் நட்புறவின் ஆழத்தை உணர்த்திட;
என்றென்றும் காப்போம் ஒற்றுமையை;
அனைவருக்கும் உறுதி செய்வோம் மரியாதையை!
R.SAMPATH
10.11.2026


Comments
Post a Comment