LIFE - ONCE AND NOW - வாழ்க்கை - அன்றும் இன்றும்

 FROM SAMPATH’S DESK:








LIFE - ONCE AND NOW!

 

  

Once we stretched our legs for many a MILE;

 

With a SMILE;

 

Physical exercises were part of human LIFESTYLE;

 

People were healthy, and AGILE;

 

Everyone was physically MOBILE;

 

We had around us lush-green territories that were FERTILE;

 

Now our physique is FRAGILE and VOLATILE;

 

Let's not pursue things that are HOSTILE and FUTILE;

 

Let's revert to a life in communion with nature as far as POSSIBLE and FEASIBLE;

 

Which is also TANGIBLE!

 

So, let’s pursue a stress and tension-free life PROFILE!

 

 

After all, HEALTH IS WEALTH!

 

 

 

 

............

 

 

 

 

வாழ்க்கை - அன்றும் இன்றும்:

 

 

 

 

அன்று நாம் பல மைல் தூரம் காலார நடந்தோம்;

 

முகத்தில் புன்னகையுடன் மகிழ்ந்தோம்;

 

உடற்பயிற்சி மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது;

 

மக்கள் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் திகழ்ந்தார்கள்;

 

அனைவரும் ஓடியாடி உழைத்தார்கள்;

 

நம்மைச் சுற்றி பசுமையான, வளமான நிலங்கள் நிறைந்திருந்தன;

 

இன்றோ நம் உடல் வலிமையின்றி, நிலையற்றதாக மாறிவிட்டது;

 

பயனற்றதும், உடலுக்குத் தீங்கானதுமான செயல்களைத் தவிர்ப்போம்;

 

இயன்றவரை இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குத் திரும்புவோம்;

 

அர்த்தமுள்ள, நிதர்சனமான ஒரு வாழ்க்கையை வாழ்வோம்!

 

மன அழுத்தமும் பதற்றமும் இல்லாத வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்போம்!

 

 

 

ஏனென்றால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

 

 

 

R.SAMPATH

27.11.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE