MONEY - பணம்

 FROM SAMPATH’S DESK:

 




MONEY

 

 


The most sought-after thing is MONEY;

 

It's life's HONEY;

 

Whether the day is SUNNY;

 

Or RAINY;

 

If you have it, you can buy MANY!

 

 

 

 

Whether or not you BELIEVE,

 

Money is the master and the human is its SLAVE;

 

Whether it's Adam or EVE;

 

None would like to LEAVE;

 

If one has a lot in hand, he/she would heave a great SIGH!

 

 

 

 

 

பணம்:

 

 

 

எல்லோரும் தேடி அலையும் பணம்;

 

அதுவே வாழ்வின் இனிய தேன்!

 

வெயிலாய்க் காய்ந்தாலும் சரி;

 

மழையாய் கொட்டித் தீர்த்தாலும் சரி;

 

கையில் இருந்தால் வாங்கலாம் பல!

 

 

 

நம்பினாலும், நம்பாமல் போனாலும்;

 

பணமே எஜமான், மனிதன் அதன் அடிமை!

 

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும்;

 

அதை விட்டுப் பிரிய விரும்புவதில்லை எவரும்!

 

கையில் நிறையப் பணம் சேர்ந்தால், மனம் நிம்மதியில் விடும் பெருமூச்சு!

 

 

 

R.SAMPATH

 

12.11.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE