POVERTY AND HUNGER - வறுமையும் பசியும்
FROM SAMPATH’S DESK:
POVERTY AND HUNGER
It's natural for anyone to get APPETITE;
A tasty food is the first option to SATIATE;
Or, at least, some snacks to BITE;
But still, hunger will not fly away like a baloon or KITE;
Yes, sooner or later, it will be back with a BANG!
Poverty is a BANE;
If it's at a very young age, it will give more PAIN;
Let's therefore carve out a society WHEREIN -
The deprivation is SLAIN;
And, as thundered by the Mahakavi SUBRAMANYA BHARATHIYAR, we
should ensure there is not even a single unfed PERSON!
............
வறுமையும் பசியும்:
பசி எடுப்பது எவருக்கும் இயற்கையான ஒரு உணர்வு;
அதைத் தணிக்க சுவையான உணவே முதல் தேர்வு;
அல்லது, கொறிப்பதற்குச் சிறிதேனும் சிற்றுண்டி;
ஆயினும் பசி பறந்து போகாது, பலூனோ பட்டமோ ஆகி;
ஆம், விரைவிலோ சற்றுத் தாமதமாகவோ, அது மீண்டும் வரும் வேகமாக!
வறுமை என்பது ஒரு கொடிய சாபம்;
அது இளமையிலேயே வந்தால் தரும் அதிக துன்பம்;
ஆகவே நாம் உருவாக்குவோம் ஒரு புதிய சமுதாயம் -
அங்கே இல்லாமை எனும் இருள் அழியட்டும்;
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் முழங்கியது போல், 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என உறுதி ஏற்போம்!
R.SAMPATH
11.11.2026

Comments
Post a Comment