SERVICE TO HUMANITY
FROM SAMPATH’S DESK:
SERVICE TO HUMANITY
Service to humanity is service to GOD;
Make it your life CODE;
Feel as if you share with others an umbilical CORD;
Extend and expand the Good Samaritan BOARD;
Have a big LOAD;
Of love and affection and set your journey on a noble ROAD;
Retrieve people suffering in the wild WOOD;
There may be inhuman elements to WEED;
And give them the GUARD;
All in the kind and righteous MOOD
And MODE!
............
மனிதநேயமே மாதவன் சேவை;
இதை உன் வாழ்வின் தாரக மந்திரமாக்கு!
பிறரோடு உன்னை இணைப்பது மனித தொப்புள்கொடி என உணர்;
நல்வழிகாட்டும் நல்ல சமாரியர் கூட்டத்தை விரிவாக்கு!
அன்பும் பாசமும் சுமந்து,
ஒரு உன்னதமான பாதையில் உன் பயணத்தைத் தொடங்கு!
துன்பக் காட்டில் தவிக்கும் மக்களை மீட்டெடு;
அரக்கத்தனமான தீமைகளைக் களைந்தெறி!
அவர்களுக்கு அரணாய் நின்று நல்வாழ்வு தருவாய்,
கருணையும் நீதியும் நிறைந்த நல் குணத்தோடும்,
நற்பண்போடும்!
R.SAMPATH
7.11.2026

Comments
Post a Comment