'SHIP'
FROM SAMPATH’S DESK:
'SHIP'
Let's be birds in the sky of FRIENDSHIP;
Let's be flowers in the garden of KINSHIP;
Let's be breeze-like in RELATIONSHIP;
Let's be strict in following a mutually beneficial
give-and-take policy in PARTNERSHIP;
Let's be the key tools in WORKMANSHIP;
Let's be equal contributors to leapfrog hurdles and overcome HARDSHIP;
Let's be equal joint holders of OWNERSHIP;
Let's be tutors to whoever needs to be enlightened by taking up MENTORSHIP;
Let's first become perfect and excellent workers before aspiring for LEADERSHIP;
And then MASTERSHIP and GIANTSHIP;
Even HEROSHIP is not GODSHIP, and let even the admirers not start the cult of WORSHIP!
Let's be humble and sail in simple SHIP!
.............
நட்பு எனும் வானில் பறவைகளாய் இறக்கை விரிப்போம்;
உறவு எனும் நந்தவனத்தில் மலர்களாய் மலர்வோம்;
பந்தம் எனும் தென்றலாய் இணைந்து வீசுவோம்;
கூட்டு என்பதில் இருவருக்குமான நன்மைகளை,
கொடுத்து வாங்கும் கொள்கையோடு உறுதியாய் ஏற்போம்;
தொழில் திறனில் சிறந்த கருவிகளாய் விளங்குவோம்;
தடைகளைத் தாண்டி துன்பங்களை வெல்வதில்,
சமமான பங்களிப்பை வழங்குவோம்;
உரிமை என்பதில் சரிபாதிப் பங்காளராய் நிற்போம்;
அறிவுரை தேடுவோருக்கு வழிகாட்டும்,
ஆசானாய் மாறி நல்வழி காட்டுவோம்;
தலைமைப் பண்பை நாம் விரும்புவதற்கு முன்,
முழுமையான தொழிலாளியாய் நம்மைச் செதுக்குவோம்;
அதன்பின் தேர்ச்சியும், மாபெரும் சாதனையாளராகவும் உயர்வோம்;
வீரத்தனம் என்பது தெய்வீகம் ஆகிவிடாது,
நம்மைப் பாராட்டுவோர் வழிபாட்டு முறையைத் தொடங்கிட வேண்டாம்!
எப்போதும் எளிமையைக் காப்போம்,
நம் வாழ்வை பணிவு எனும் எளிய கப்பலில் செலுத்துவோம்!
R.SAMPATH
7.11.2026

Comments
Post a Comment