SLEEP / தூக்கம்

 FROM SAMPATH’S DESK:

 






SLEEP / தூக்கம்

 

 

It's essential to have a good SLEEP;

 

Preferably DEEP;

 

For health UPKEEP;

 

And to have a safe sail in our life SHIP;

 

No one can ever give a SLIP;

 

Or a SKIP.

 

There is a necessity to EQUIP;

 

And the much-needed peace of mind to physically RECOUP;

 

And for psychological GRIP;

 

And onward STEWARDSHIP -

 

STEP by STEP and not suddenly STEEP!

 

 

 

 

 

இனிய துயில்:

 

 

ஆழ்ந்த உறக்கம் அதுவே வேண்டும்,

 

ஆரோக்கியம் காக்க என்றும் வேண்டும்!

 

வாழ்க்கைப் படகைச் செலுத்த நன்றாய்

வழுவாத் துயிலே வேண்டும் பாராய்!

 

தவிர்க்க முடியாத் தேவை இதுவே

தவற விடாமல் ஏற்பாய் அதுவே!

 

உடலினைத் தேற்றிட அமைதி வேண்டும்;

 

உளவியல் உறுதிக்குத் துயில் வேண்டும்!

 

பொறுப்புடன் வாழும் கடமைப் பாதை;

 

படிப்படியாய் உயரும் இனிய  பாதை!

 

 

திடீரென வீழும் சரிவல்ல வாழ்க்கை,

 

நிதானமாய் வெல்லும் துயிலின் சேர்க்கை!

 

 

 

R.SAMPATH

1.11.2026

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

P SUSHEELA

REVISITING MY HALCYON DAYS IN OFFICE