Posts

BENIGN PERSONA

Image
  FROM SAMPATH’S DESK:   BENIGN PERSONA     Making others happy is the real HAPPINESS;   Sympathy, empathy, and FORGIVENESS;   Make you a human with HUMANENESS;   Nothing else will make you great other than FORGIVENESS;   Having a kind heart adds to your benign attitude leading to WHOLESOMENESS;   If you make others' WELLNESS your BUSINESS;   That will show your GREATNESS;   Your SOFTNESS stands a WITNESS;   To your WILLINGNESS -   To always help with full HEARTEDNESS!       ...........       மற்றவர் மகிழ வைப்பதே உண்மையான மகிழ்ச்சி ;   அனுதாபம் , பரிவு , மற்றும் மன்னிப்பே மாட்சி !   மனிதநேயம் ஒன்றே உன்னை மனிதனாக்கும் ;   மன்னிக்கும் குணமே உன்னை உசத்தியாக்கும் !   கனிவான இதயம் உன்னை முழுமையாக்கும் ;   பிறர் நலம் பேணுதலே உன் பெருமையாகும் !   உன் மென்மையே சான்றா...

RUMOUR

Image
  FROM SAMPATH’S DESK:   RUMOUR     Don't entertain or believe RUMOUR;   The spreaders think it's just for fun and HUMOUR;   Adding to their status GLAMOUR:   Some feel it's their ARMOUR;   To become POPULAR;   By this cheap FLAIR and FERVOUR;   Least realizing it's an ill-will TUMOUR;   So don't CLAMOUR;   For this MISBEHAVIOUR and MISDEMEANOUR;   Be a human HONOUR SAVIOUR;   Lest you fall to the FLOOR.     Down with the rumour-monger!     ..............     புரளி :     வதந்தி எனும் நச்சு புரளிகளை நம்பாதே !   அதை ஆதரிக்காதே !   விளையாட்டு என எண்ணியே பரப்புகிறான் அவதூறுகளை !   தன் கௌரவம் கூடும் எனத் தப்புக் கணக்குப் போடுகிறான் !   தற்காப்புக் கவசம் இதுவெனத் தற்பெருமை கொள்கிறான் !   புகழ் பெறத் துடிக்கும் பேதைமையால் , மலிவான வெறியும் வே...
Image
  FROM SAMPATH’S DESK:   GREAT PEOPLE     Great people have great ideas in STORE;   Still, they listen to others for MORE;   They don't IGNORE,     But EXPLORE -     Points at the CORE;     To SCORE and OUTSCORE;     On scales NEVER-BEFORE;     And solemnly SWORE;     For others' WELFARE;     They don't unnecessarily ROAR;     Yes, they're the real heroes to ADORE!       ...............       உயர்ந்தோர் :     உன்னத மனிதர் நெஞ்சினில் என்றும் உயர்ந்த சிந்தனை ஊற்றிருக்கும் !   இருப்பினும் பிறரின் கருத்துக்கும் அங்கே இனிய செவிகள் காத்திருக்கும் !   அலட்சியப் படுத்தி ஒதுக்காமல் , அவர்கள் ஆழமாய் அதனை ஆராய்வார் !   மையக் கருத்தை உணர்ந்துகொண்டு , அதன் உண்மைப் பொருளைத் தேடிடுவார் !   அடிநாதம் வரை சென்றடைந்து , அவர்கள் ...

RAINFALL/PRECIPITATION - மழைப்பொழிவு

Image
  FROM SAMPATH’S DESK:   மழைப்பொழிவு – RAINFALL/PRECIPITATION       மழையின் போது வானவில் ஒரு தோரணம் ;   மழைப்பொழிவு விண்ணுக்கும் மண்ணுக்குமேயான தோரணம் !   மேகமும் காற்றும் சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம் ;   மனித வாழ்க்கைக்கு அதுவே ஒரு சிறந்த சாதனம் !         During the rain, the rainbow hangs as a festive festoon;   The downpour itself is a grand festoon, uniting the earth and sky in tune!   Together, the clouds and winds grant us this dowry so grand;   For human life to thrive, it is the greatest tool in the land!             மழை இயற்கையின் வரப்பிரசாதம் ;   ' நீரின்றி அமையாது உலகு ' என்பது வள்ளுவரின் கூற்று ;   அதற்கு வேண்டுமா சான்று ?   அதனால் , அந்த இயற்கை கொடையை நாம் முழுமனதோடு வரவேற்போம், கொண்டாடுவோம் !           Rain is natur...